கியூபாவுக்கு வெற்றி

img

இங்கிலாந்து நீதிமன்றத்தில் கியூபாவுக்கு வெற்றி!

கடன் தொடர்பாக கியூபா மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கொன்றில், கியூபாவின் தரப்பில் எந்தவிதத் தவறும் இல்லை என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது